அமுதம் தமிழ் மாத இதழ்

அறிமுகம்


அமுதம் 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தொடர்ந்து வெளிவரும் சிற்றிதழ். திரைப்படச் செய்திகள்,

அரசியல்,மதம், சாதியம் சார்ந்த செய்திகளையோ, தகவல்களையோ வெளியிடுவதில்லை என்ற உறுதிப்பாட்டினை

அன்று முதல் இன்று வரை உறுதியுடன் பின்பற்றி வருகிறது. அறிவை வளர்க்கும் புதுமை இதழ் என்ற

அடைமொழியுடன் வெளிவரும் இதழின் ஒவ்வொரு பக்கத்திலும் அறிவியல், வரலாறு, சமூக சிந்தனை மருத்துவச்

செய்திகள் மற்றும் நற்சிந்தனைகளை விதைக்கும் இலக்கியம் என இடம்பெறுவது இதன் சிறப்பு. சிறுவர் முதல்

பெரியவர் வரை அனைவருக்கும் பயனளிக்கும் தகவல்களை தாங்கி அமுதம் வெளிவருகிறது.